People carried away with that wrong logic and many started trading in options...😂😂😂😂
Reason, many has been brainwashed wrongly by so called mentors / seminar jokers that it is very easy to make money in options and you can make crores in a short span of time..
Common people also thinking that it is true and ventured and burned...
Trading in Options (Buy or Sell) is not a easy subject to make money in the initial period... because, possibility of bankrupt is possible...
பத்தாயிரம் போட்டு trade செய்வது என்பது பெரிய விஷயம் இல்லை..... போனால் பத்தாயிரம் மட்டுமே (ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.... இங்கு நீங்கள் இழப்பது 100 % முதலீடு)...
இதுவே நீங்கள் பத்து லக்சம் ரூபாய் போட்டு அதே trade செய்வீர்களா என்று உங்களை நீங்கள் கேட்டு கொள்ளுங்கள்..... நீங்கள் இதற்கு தயார் ஆகினால் மட்டுமே முழுமையான option trader ...
இல்லை என்றால், நீங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்று பொருள்....
எவனும் இதை சொல்லுவதில்லை..... எல்லோரும் சொல்லுவது, 25 ஆயிரம் எடுத்துக்கிட்டு வாங்க தினமும் ஒரு ஆயிரம் ரூபாய் தினசரி option வர்த்தகத்தில் லாபம் பண்ணலாம் என்று சொல்லுவான்கள்... உங்களுக்கு மார்க்கெட் புரியாத வரை, அது சாத்தியம் இல்லை, முடியவே முடியாது.... வாய்வார்த்தைகளில் மட்டுமே முடியும்...
உங்களுக்கு மார்க்கெட் புரிந்தால் / அனுபவம் பெற்றபின்பு எல்லாம் சாத்தியம்... அது இல்லாமல் நீங்கள் option trade செய்தால்... உங்கள் முதலீட்டை இழப்பது உறுதி...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.