Wednesday, February 1, 2023

Today

Lovely price action...

Fools only trade based on news.... bla..bla... 

Whoever has gone long based on Budget news, screwed nicely..... 

எந்த காலத்திலும் மார்க்கெட் நியூஸுக்காக போனதில்லை.... முட்டாள்கள் மட்டுமே அப்படி நினைச்சுகிட்டு trade பண்ணுவானுங்கோ...

இன்னைக்கு எதுக்கு மார்க்கெட் விழுந்தது....... எந்த நியூஸுக்காக மத்தியானம் விழுந்தது, எவனாவது சொல்லுங்க பார்ப்போம்..

முட்டாள்களே, மார்க்கெட் மத்தியானம் விழுந்தது price action படிதான்...   Read the below chart of Call option... 👇👇👇




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.