Chart is self explanatory...
Reversal started from 3857 .. top band, target 4274...
மார்க்கெட் ஏறுவதும் / இறங்குவதும், இயற்கையின் விதிப்படி, சரியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.... இது ஒரு கணிதம்..... அதுவாக நடந்து கொண்டு இருக்கிறது... சரியாக அந்த வட்டத்திற்குள் நீங்கள் சென்று வர கற்றுக்கொண்டால்..... வாழ்நாள் முழுவதும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்....... இது மாறவே மாறாது... என் என்றால், இது இயற்கையின் சுழற்சி.....
அறிவே இல்லாத முட்டாளுங்கதான், ஏறுனா ஒரு காரணம் சொல்லுவானுங்கோ.... இறங்குன அதற்கு ஒரு காரணம் சொல்லுவானுங்கோ.... எவனும் முன்னாடி சொல்லமாட்டானுங்கோ... கேட்ட expert னு சொல்லிப்பானுங்கோ... போங்கடா டேய்...
External factors / news have never ever moved the market, mathematics has always moved the market, and external factors / news used to be added to that.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.