Monday, July 17, 2023

Again - I am repeating

Read this once every morning and then begin your work.

Rule of universe... so please read and follow strictly.... you will grow....💜💜

====================

இயற்கையின் விதி

இயற்கை உங்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு ஒரு வழி கிடைத்தால்...... அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க உங்களுக்கு உரிமை இல்லை.... ஏனென்றால் இயற்கை கொடுத்தது உங்களுக்கு...... அதை தாரை வார்த்தால்,  உங்களை அது வலுவிழக்க செய்யும்......     மேலும் உங்களுக்கு அது நடக்காமல் போகும்.....     இது சுயநலம் அல்ல.... இது இயற்கையின் விதி....

வேண்டும் என்பவன் தேடட்டும்..... இதுதான் இயற்கையின் மிக மிக வலிமையான விதி......


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.