Now, it is confirmed, Israel going to be finished for ever....
List of countries finished by USA in the same 👇👇👇👇manner.
1. Afghan
2. Pakistan
3. Ukarian etc...etc..
Now.. Israel..... prayers to citizens of Israel....
பாலஸ்தீன மக்களும் பாவம்... இஸ்ரேல் பொதுமக்களும் பாவம்..
போர் என்பது நினைவுகளில் பதிந்துவிடும்..... இஸ்ரேல் பொதுமக்கள் / குழந்தைகள் .... "சைரன்" சத்தம் கேட்டு கேட்டு மன பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.... அடுத்த இஸ்ரேல் தலைமுறை குழந்தைகள் பாவம்...
அமெரிக்கா ஒரு பெரும் அவமானத்தை கூடிய விரைவில் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை...
உலக வல்லரசு என்ற அமெரிக்காவின் பிம்பம் உடைபடும் காலம் மிக அருகில்...
எந்த நாடாக இருந்தாலும்.... பொதுமக்கள் பாவம்.... இஸ்ரேல்/பாலஸ்தீன பொதுமக்களையும் / குழந்தைகளையும் இயற்கை மட்டுமே காப்பாற்றமுடியும்..
தலைவர்கள் என்ற பெயரில் ... மிருகங்கள்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.