Wednesday, December 20, 2023

நீங்கள் வலிமையானவர்

நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.... நீங்கள் தான் வலிமையானவர்...  நீங்களும் இயற்கையின் ஒரு அற்புத படைப்பு..... அடுத்தவர்களை பார்த்து பிரமிப்படைவதை நிறுத்துங்கள்.... நீங்களே பிரமிப்பானவர்கள் என்பதை உணருங்கள்....  நீங்களும்  பிரபஞ்சத்தின் ஒரு மாபெரும் பெரும் சக்தி...  பிரபஞ்சம் உங்களை நேசித்துக்கொண்டு இருக்கிறது.. உணருங்கள்...

You are Great....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.