மார்க்கெட் டாப்ல இருக்கு.... நீங்க வாங்கின "ஷேர்" ஏதாவது profit ல இருந்தா ... ஒழுங்கு மரியாதையா, வித்துட்டு காசை கைல வச்சிக்கோங்க....
காரணம் கேட்காதீங்க...... போய் சார்ட்டை ஒழுங்கா பாருங்க....புரியும்...
அப்புறம் வருத்தப்படாதீங்க..... சொல்லிட்டேன்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.