Thursday, December 21, 2023

Mind it

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா இன்ப / துன்பங்களுக்கும் நீங்கள் வெறும் சாட்சி மட்டுமே.... பார்த்துக்கொண்டே கடந்து செல்லுங்கள்...... எதையும் பயத்தோடு அணுகாதீர்கள்..... 

அச்சம் அகன்றால், நல்லதோ / கெட்டதோ உங்களை மனதளவில் பாதிக்காது ...

உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழுங்கள்.... நடக்கும்  நிகழ்வுகளுக்கு நீங்கள் சாட்சி மட்டுமே...

Cheers...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.