Saturday, March 23, 2024

Rule of Nature

If someone has a requirement, they must ask, and it is not your responsibility to impose it on them.


The rule of nature is to not compel anyone to do anything


ஒருவருக்கு ஒரு தேவை இருந்தால், அவர்கள் தான் தேட வேண்டும் /  கேட்க வேண்டும், அதை நீங்களாவே கேட்காமல் கொண்டு சேர்ப்பது என்பது, முட்டாள்தனத்தின் உச்சம்


இதைத்தான் இயற்கை செய்துகொண்டு இருக்கிறது.... இயற்கையிடம் கற்றுக்கொள்ளுங்கள்....


யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பது இயற்கையின் விதி 💜


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.