Tuesday, April 21, 2026

TN Election 2026

பிரச்சாரம் ஓய்ந்தது.....

களம்....எப்படி உள்ளது.... 

சசிகலா, small மம்மி... தெற்கில் 20 seat EPS AIADMK போகாமல் தடுப்பது உறுதி.......

கொங்கு பெல்ட்...... DMK  consolidated the Vote ஷேர்..  Kongu அதிமுகவின் கோட்டை என்ற பிம்பம் உடைபடும்..... வானதி ஜெயிப்பதே கடினம்... 

Morover.. womens votes are transferring to Mr.Stalin...... great shift ...never happened in last 30 years..

பிஜேபி ... ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு

TVK .. vote ஷேர் may not cross 9 %.... Vijay may give good fight in Perambur... and not in Trichy..

NTK....vote share may not cross 5 % (அதிபர்  ஓரம்கட்டப்படுவார்)

Bottom Line......as per previous % of vote share

DMK may lead 168  

AIADMK may lead 65 

Others 10

Fight is between DMK and AIADMK.....

Let us see.... what happens


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.