Wednesday, August 5, 2026

திருமந்திரம் 361

தெளிந்தார் கலங்கினும் நீ கலங் காதே
அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.