Instgram மூலம் தமிழகம் முழுவதும் பல இளைஞர்களை தன்னகத்தே கொண்டு இருந்த , பலருக்கு role model ஆக திகழ்ந்த மாவீரர் அண்ணன் சுள்ளான் மதன் இன்று மறைந்தார்....
மணிமண்டபம் கட்டி குருபூஜைக்கு ஆவண செய்யவேண்டும்... விமான நிலையத்துக்கு பெயரும், வெண்கல சிலையும் அமைக்க அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும்...அரசு விழா எடுத்து சிறப்பித்து அரசு விடுமுறை ஆண்டு தோறும் அளிக்க வேண்டும்......
அண்ணாருக்கு வீரவணக்கம்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.