Wednesday, October 7, 2026

பப்புவின் போரட்டம்

பப்பு மக்களுக்காக பிஜேபி / மோடி யை எதிர்த்து போராடிய தருணம் ...

காங்கிரஸ் போன்ற மழுமட்டையான எதிர்கட்சியே பிஜேபி ஜெயிக்க காரணம்...

 

பிஜேபி / மோடி எல்லாம் வீழ்த்த முடியாத சக்தி எல்லாம் இல்லை.... 

மீண்டும் சொல்கிறேன்... புரட்சிகளும் / மாற்றங்களும்.... ஒரு சாதாரண புள்ளியில் திடீர் என  தொடங்கும்.. திட்டமிட்டு எல்லாம் நடக்காது..... இயற்கை எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது... வரலாற்றை படியுங்கள்... 

பெரிய சாம்ராஜ்யம்கள் எல்லாம் காணாமல் போனது வரலாறு... BJP / RSS எல்லாம் வெத்து வேட்டு...  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.