Thursday, October 22, 2026

France

Protest intensifies...

தலைவர்களின் இனிமையான பேச்சுகளையும், புனையப்பட்ட பொருளாதார புள்ளிவிவரங்களையும், தவறான வாக்குறுதிகளையும் மக்கள் நம்பினார்கள். கை தட்டினார்கள்.. இவன்தான் நாட்டை காக்க வந்த கடவுளின் தூதுவன் என்று ஆர்பரித்தார்கள்...

இப்போது, ​​பொருளாதார ரீதியாக நேரடியாக  கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவர்கள் கதறத் தொடங்கியுள்ளனர். முட்டாள்தனமான தலைவர்களை நம்பினால், இதுதான் கதி !

கதறுங்கடா..... முட்டாள்களை தலைவனாக்கி... அவனை புகழ்ந்த முண்டம்களே கதறுங்கள் 😂



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.