தற்குறிகளுக்கு அறிவுரை எல்லாம் சொல்லக்கூடாது.... அவனுங்க சொந்த வாழ்க்கையில் செருப்படி விழும்வரை ஆடுவானுங்க... செருப்படி விழும்பொழுது தெரியும்...😂😂😂
குளத்தில் தவறி விழுபவனை காப்பாத்தலாம் ... தற்கொலை செய்துகொள்ள விழுபவனை காப்பாத்த முயன்றால்.... அவன் நம்மளையும் சேர்த்து இழுப்பான்... அந்த தற்குறி சாகட்டும்னு வேடிக்கை பார்ப்பதே புத்திசாலித்தனம்...
அரசியலில் முற்போக்கு / பிற்போக்கை தாண்டி.......
இவனுங்க........... போக்கு....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.