வீடு கட்ட காசு இல்லாம கஷ்டப்பட்டு இருக்கு மீனாட்சி.... காதலன் நிஷாந்த், காதலியின் கஷ்டத்தை போக்க... ஸ்மால் ஆ ஒரு 15 கிலோ நகையை திருடி இருக்கான்.... துன்பத்தை போக்க நடவடிக்கை எடுத்த காதலன் நிஷாந்தின் கைது ஏற்புடையது இல்ல...
மேலும் வீர மங்கை நாச்சியார் மீனாட்சியை பெற்ற புண்ணியவதி... நேற்று... கவலைப்படாத நாங்க இருக்குறோம்னு சொல்லுறா. பெண் பிள்ளையை இப்படி பாடாய் படுத்திறீங்களே னு ஒப்பாரி வேற வச்சுது மூதேவி... இரக்கமற்ற காவல்துறை...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.