Work.... Finish..... Publish...... ->-> Long journey... still we have to travel the path of secret..
"The secret is comprised in three words — Work, Finish, Publish."
- Michael Faraday
Work.... Finish..... Publish...... ->-> Long journey... still we have to travel the path of secret..
Wait patiently until you attain the experienced level....
Knowledge என்பது ஒரு நெடிய பயணம்... வளர்த்துகொள்ளுங்கள்.... அதுவே, உங்கள் Experience, அதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்..... அடுத்த தலைமுறை, மிக வேகமாக வளரும்.....
மேலும், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.... நீங்கள் கற்ற பிறகு யாருடைய அங்கீகாரமும் உங்களுக்கு தேவைப்படாது, அதுவே வெற்றியின் வழி...
Learn / Gain Knowledge & Bulid "Experience ".... யாருடைய தயவும் தேவை இல்லை என்ற நிலைக்கு உங்களை உயர்த்தி கொள்ளுங்கள்.. உயருங்கள்....
Enjoy your life with your knowledge.....