Sunday, January 17, 2016

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்


காணும் பொங்கல் வாழ்த்துக்கள்






















காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.