தமிழ்நாட்டை மதவெறியர்கள் / ஆன்மீகவாதிகள் என்னும் திருடர்கள் / நடிகன்களிடம் கொடுக்காமல் ... தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்,,,
மதம் / கடவுள் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கேடுகளை / சக்திகளை தமிழ்நாட்டில் புறக்கணிப்போம்....
கடவுளை வழிபட நமக்கு எவனும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை / நமக்கு எவனும் மத தலைவனும் இல்லை .... நாம் எவனையும் விட கடவுளை போற்றும் / மதிக்கும் / வணங்கும் மிக உயர்ந்தவர்கள்....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.