இளைஞரோ! முதியவரோ! ஏழையோ! பணக்காரனோ! தினம் ஒரு முட்டையாவது அவசியம் இங்குள்ள மனிதர்களுக்குத் தேவை. குறிப்பாக பல லட்சம் பெண்கள் ரத்தச்சோகையால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
Quote Tweet
Nikanth K
@nikanth
·
பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் கூட சத்து மிகுந்த, சுலபமாக செரிமானமாக கூடிய உயர்தர உணவுவகைகளை (சிக்கன், மட்டன், மீன், பீஃப்), வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிடும் அளவு மட்டுமே வசதி கொண்டுள்ளனர்.
கொரோனா காலத்திலும், அதனை எதிர்கொள்ள உதவும் மாமிசத்தை தவிர்த்து தவிக்கின்றனர்.
Show this thread
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.