பத்து வருடங்களாக நம்முடன் பயணித்து வரும் மதிப்பிற்குரிய திரு.பெருமாள் அவர்கள் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார்கள்....... (Option டிரேடிங் பற்றி இப்பொழுதான் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்)
Hourly Sequence Change என்றால் என்ன என்று ?...
(புரிதலுக்கான கேள்வியை கேட்டு இருந்தார்கள்)
நேற்று 1.3௦ மணிக்கு மேல் மார்க்கெட் ஏன் திரும்பியது என்று நம்முடைய Chart படி விரிவாக விளக்கினேன்..... சிறப்பான ஆய்வு / சரியான கேள்விகள்....
விவாதங்கள்/ஆய்வுகள் மட்டுமே கற்றலின் முதற் படி.....
உங்கள் கேள்விக்கு நன்றி திரு.பெருமாள் சார்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.