Monday, March 29, 2021

Let us relax

Bihari'ku Raja Sharma.....  


முதல உங்க படத்தை போட்டு ஓட்டு கேளுங்கடா... சங்கிகளா.... 

பிஜேபி.... காவி டிரௌசரை களட்டிபோட்டுட்டு கருப்பு டிரௌசர் போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்கானுங்கோ.....  

எங்க மத்த சங்கிகள் எல்லாம்.... மது வாந்தி...... சிப்ஸ் சேகரு.... தைரியம் இருந்தா தேர்தல் CAMPAIGN' uku வரச்சொல்லுங்க....  ஏன் ஒளிஞ்சிகிட்டு இருக்கானுங்கோ.....

பாஜக மூன்றெழுத்து! தாமரை மூன்றெழுத்து! எச்ச மூன்றெழுத்து! வாக்குப்பதிவு இயந்திரத்தில் மூன்றாவது எண் பட்டனில் ஒருபோதும் அழுத்த வேண்டாம் !


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.