Wednesday, April 7, 2021

TN Election 2021


In 2019.... polled voters 4.21 crores

In 2021.... polled voters 4.50 crores

Almost, 29 lakhs voters who voted first time.... they are going to be the deciding factors / split the vote..


கருத்துக்கணிப்புகள்.... சரியா / தவறா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்......   

வித்தியாசமான  தேர்தல்.......  யார் வெல்வார்கள் என்பது ஒரு புரியாத புதிர்... 

ஒன்று நிச்சயம்.... புளுகாண்டி சீமான்டி,  இப்பொழுது பொய்களின் சில்லறை வியாபாரி.,,,,.   வரும் காலம்களில் பொய்களின் மொத்த வியாபாரியாக தன் பிழைப்பை விரிவுபடுத்துவார்  புளுகாண்டி...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.