Thursday, December 2, 2021

👇👇👇👇


இது நியாயமான கவலை. பயன்படுத்தும் முன்னரும், பின்னரும் சுத்தம் செய்து டிஷ்யூ பேப்பர் கொண்டு டாய்லெட் சீட்டை ஈரம் போக செய்து விட்டுதான் வெளியே வருகிறார்கள். இது ஜப்பானில்.. அதே போல டாய்லெட் சீட்டே ஸ்பேரேயர் வச்சு கழுவி சுத்தம் செய்து விடுது.. வெதுவெதுப்பான நீர் கொண்டு..
Quote Tweet
Panimalar Panneerselvam
@PanimalarPs
·
வீடோ, பொது இடமோ ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தும் வெஸ்டன் டைப் கழிப்பறைகளில் மேலுள்ள சீட்டை தூக்கிவிட்டுத்தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இந்த ஆண்களுக்கு சொல்லிக்கொடுங்களேன் ப்ளீஸ். இவர்கள் போடும் சிறுநீர் கோலத்தை கழுவி, டிஷு பேப்பரில் துடைத்து பாத்ரூம் போவதற்குள் முடியல Disappointed face
Show this thread

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.