Bajaj Finance இந்த மாதம் ஏற்றம் / இறக்கம் ஏன் ?
அறிவியல் / அறிவு சார்ந்த ஓர் மறு ஆய்வு...
போன மாதம்... Call option Buy வந்ததிற்கு அப்புறம் Bajaji Finance 6900 ல் இருந்து 7800 கு போனது.......
மீண்டும்...... Put option Sell வந்ததிற்கு பிறகு, 7800 ல் இருந்து 6800 கு வந்தது.....
பொறுமையாக காத்திருந்து, நமது level படி, நமக்கு Buy / Sell signal கிடைத்த பிறகு script வாங்கினால், உறுதியாக சம்பாதிக்கலாம்.....
Our Mr.Dean made good money in Bajaj Finance 7300 Put Option this week.....
Nothing great....if you have knowledge and patience.....
Cheers...Nothing comes free....
பணம் சம்பாரிக்கணும்னா.... பணம் செலவு பண்ணனும்....
(Our Mulkey may agree with my Bajaj Finance view....we have discussed about TITAN / Bharti Airtel also)....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.