உக்ரைன் போரை ... நம்பி... Put Option வாங்குனவன்....
நியூஸ் எல்லாம் நம்பி டிரேடு பண்ணாதீங்கடா....... தோற்பீர்கள்
அறிவை நம்பி விளையாடுங்கள்... வெற்றி பெறுவீர்கள்....
இன்னைக்கு மார்க்கெட் ஏறியதற்கு காரணம் Election ரிசல்ட் காரணம்னு சொல்லிக்கிட்டு மீடியா / Expert சங்கிகள் வருவானுங்கோ...
😅😅😅😅 without learning / knowledge... you can never / ever win in this game.......if you are a gambler.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.