Wednesday, March 23, 2022

Wake up India

இலங்கையில் இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணம்...... மாபெரும் காரணம் கொரோனா.....  மதவெறி ... இனவெறி அடுத்த காரணம்...

கொலை குற்றவாளி .... போர் குற்றவாளி... துப்புக்கெட்ட ராஜபக்சே

ஆளுமை இல்லாத முட்டாள் ராஜபக்சே நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறான்....... 

உற்பத்தி இல்லாத பொருளாதாரம்....  பெரிய கேடு....

ஜனநாயகம் இல்லாத நாடு...எதிர்கட்சி சிதைக்க பட்டது..

தவறான பொருளாதார கொள்கை.....

ராஜபக்சே என்ற பொறுக்கியின் குடும்ப  ஊழல் (டெல்லி பொறுக்கி சுப்ரமணிய ஸ்வாமியின் நண்பன்)......

இலங்கை திவால் ஆகிக்கொண்டு இருக்கிறது..

===============================================

இவை எல்லாம் இந்தியாவில் இன்று நடந்து கொண்டு இருக்கிறது...,, இலங்கை நிலைமை கட்டாயம் இந்தியாவிற்கு வரும்.....இங்கும் நடந்து கொண்டிருப்பதும் அதே முட்டாள்தனம்....

ஜனநாயகம் அழிக்கப்படும் நாடுகளில்....  இந்த சீர்கேடுகள் நடக்கும்.... இது நமக்கும் பொருந்தும்....இந்தியா சின்னாபின்னமாகும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை....

Wake up India.... 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.