Bottom ல ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான்.... அடுத்த திங்கள் கிழமை காலைல இவனை வாங்கினால்....கட்டாயம் டபுள்......ஆகும் என்று குப்தா சொல்கிறார்......
அது என்ன ஸ்கிரிப்ட் ... டீட்டைல்ஸ் வேணும்னா பத்தாயிரம் கொடுத்தா டீட்டைல் கொடுப்பாராம்......
Gupta says....nothing comes free...... time is money.... Gupta and Team spends lots of time on analysis.... why they should give details at free of cost..... நேரம் விலைமதிப்பற்றது.......
Moral of the story.. : "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று வாழ நாம் வள்ளலார் இல்லை.......
Spend money and learn ....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.