Monday, August 29, 2022

Geetha - Happy Annachi mood

 

Geetha booked profit 39500 call sold at 200.65 and covered at 39.85....

Congrats Geetha.... you rocks...


========================

Geetha Mind Voice..

அடேய் Powell ...நீ சொல்லறத்துக்கு முன்னாடியே ....  இங்க பாருடா..... இந்த பாப்பா call option யை short  பண்ணி வச்சிருக்கு....   

இதுதாண்டா சொல்லறோம்.... நியூஸ் காக மார்க்கெட் விழாது.... அதற்கும் முன்னாடியே price விழ ரெடியா இருக்கும்... முட்டாள்களுக்கு அது தெரியாது..... கேட்டா அந்த நியூசனுனாலதான் Market விழுதுன்னு புரளுவானுங்கோ...

இங்க பாருடா .... கீதா பாப்பா ... நிரூபிச்சியிருக்கு...... Geetha Sold 39500 call option @ 200.65 and holding


We don't know what is going to be on Monday...still... this is called knowledge...predicting the trend as per price action and acted upon .....  "Well done" Geetha..

First option selling trade by Geetha... she will increase the qty in the coming days....இது சும்மா ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்

இருந்தாலும் பாப்பா .. உனக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி... என்ஜாய்..

Moral of the story : Market always reacts based on price action, not by news....bla...bla...bla... 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.