Tuesday, September 27, 2022

Market

Experts / Jokers are saying, further, market crash is on the cards......bla...bla...

My take..... we may not see big downside from here as per my knowledge....even, if it is there.... I am least bothered...

This fall is a normal fall .....considering the market value and volatility.....

Market big crash may happen in 2023...between February - April..... otherwise no big Crash...in 2023 also....

Point is....follow the cyclical pattern and trade..... don't think too much and scared....

===============

ஒரு நல்ல பங்கு சந்தை வியாபாரி.... Market  விழுந்தாலும் / ஏறினாலும் அதோடு சேர்ந்து பயணிக்கும் யுக்தி தெரிந்திருக்க / கற்றுக்கொள்ள வேண்டும்.....

நாளைக்கு காலைல நிபிட்டி 1000 பாயிண்ட் விழுந்தாலும் எனக்கு கவலை இல்லை.... 5000  பாயிண்ட் விழுந்தாலும் எனக்கு கவலை இல்லை...... நானும்/நண்பர்களும் கட்டாயம் பணத்தை இழக்கமாட்டோம்... இது உறுதி...... இதுதான் அறிவு..... இதுதான் அனுபவம் சேர்ந்த கற்றல்.....

என்ன நடந்தாலும்..... இரவு நிம்மதியா தூங்கணும்..... அதுதான் டிரேடிங் வெற்றி..... if you know the trick of the cyclical pattern.... in your whole trading carrier, you will never ever lose money for sure....

Cheers...... Learn..... Learn..... Learn.....


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.