Monday, October 10, 2022

How is the Josh .......

காலைல எவன் எல்லாம் short போனானோ.... அவன் நிலைமை எல்லாம் பாவம்......... 

நேத்திக்கே சொன்னோம்..... காலைல ஷார்ட் போகாதீங்கடா அப்படீன்னு....நம்ம சொன்னா எவன் கேட்குறான்.....

எவன் எப்படிப்போனா நமக்கென்ன.......அப்படினு போய்கிட்டே இருக்கணும்....

We encashed the reversal rally......💜💜💜💜

=============================

Tomorrow

If... huge ... gap down..... don't go short... wait for 1st 15 minutes candle formation.. for trade setup...

Cheers...


No comments: 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.