Thursday, November 17, 2022

Reference point - Clarification

Reference point என்பது எல்லா Strike Price க்கும்  வராது.... 

எந்த Strike Price  என்பதை கண்டுபிடிப்பதுதான் அதில் இருக்கும் Tricks...

எல்லா strike price உம் near closing la இருபது ரூபாய்க்கு கீழ்தான் இருக்கும்.....  எது திரும்புமோ அதில் மட்டும்தான் கீழே லெவல் appear ஆகும்...  மற்ற strike price க்கு கீழே லெவல் வராது .. அதுதான் tricks....

So...தெரியாதவர்கள்..... இது ஒன்னும் பெரிய விசயமில்லை...பத்து ரூபாய்க்கு வந்தால் திரும்பும் என்று முட்டாள்தனமாக   முயற்சி செய்யாதீர்கள், முழு பணத்தையும் இழப்பீர்கள்...

இன்று 42400 put option ல Reference பாயிண்ட் வரல ... அது zero ஆகிடுச்சு.... so...don't try just like that.... this is entirely different concept... 

This is a disclaimer  / caution about - Reference point trade....



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.