Thursday, December 14, 2023

சம்பவம் நடந்தது

Violent process as expected....

Today அரங்கேறியது...💜💜💜💜

இந்த மாதிரி "Setup  " trade பண்ணாலே போதும்...... 

ஒருவொரு கட்டமாக அறிவு பூர்வமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்......  

நண்பர் விக்டர் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.....   மிக துல்லியமாக கற்றலை துவங்கி இருக்கிறார்..... வாழ்த்துக்கள் விக்டர்.....  

பெரிய சம்பவத்தை மிக விரைவில் செய்துமுடிப்போம்....

========================

Main trend

Bulls are intact...

Change over (violent) process on the cards.....

Cheers...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.