Deciding factor.... watch closely..... and execute...
அடுத்த "Top Formation " சிக்னல் வரும் வரை காத்திருக்கவும்...
சிக்னல் வந்த உடன்..... இந்த option , sell பண்ணலாம் ...
இல்லை என்றால் opposite side naked option buy பண்ணலாம்
இதுதான் நமது அடுத்த வாய்ப்பு.... அதுவரை பொறுமை காக்கவும் .. என்ஜாய்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.