Friday, February 21, 2025

Michio Kaku

We are in "Zero" civilization... 

ஜீரோ civilisation .... we are a just born baby... 😊😊

நம்ம எல்லாம் பெரிய புத்திசாலின்னு நினைச்சுகிட்டு சுத்திகிட்டு இருக்கோம்..... நீ எல்லாம் ஒரு ஹேர் ம் இல்லனு பிரபஞ்சம் சொல்லுது😂😂.. இதை விட பிரமாண்டம் எல்லாம் இருக்கிறது என்கிறது பிரபஞ்சம்..

If we go to next dimensions... simply enjoyment of universe... நம்மலாம் அதை பார்க்க இருக்கமாட்டோம்....  so sad.. ஒரு ஐநூறு வருஷம் கழிச்சி பிறந்திருக்கலாம்....

https://www.youtube.com/watch?v=79z5nn1OL-I


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.