Tuesday, April 15, 2025

உலகம் மறந்த உயர்ந்தவன் - Nikola Tesla

 https://www.youtube.com/watch?v=lRaZRfPRmlo

https://www.youtube.com/watch?v=uM6wna6RocI&t=2s

மனிதன் கேவலமானவன் என்பதே வரலாறு..... டெஸ்லாவையும் விட்டுவைக்க வில்லை... 

Great friend Westinghouse (only) helped Tesla in the last days of his life...😡😡

வரலாற்றில் இருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது..... மனிதன் எப்பவுமே கேவலமானவன்தான் / நன்றி இல்லாதவன் என்பதுதான்......   எதையும் தேவை இல்லாமல்  யாருக்கும் கொடுக்காதீர்கள்... உங்களுக்கு தனித்துவமாக கிடைத்ததை உங்களுக்காக பயன்படுத்துங்கள்..... 

இன்றைக்கும் இந்த கேடு கெட்ட உலகம் டெஸ்லாவை கொண்டாடவில்லை....  மனிதன் சுயநலமான நன்றி கெட்டவன் ...

டெஸ்லா ஒரு புரியாத புதிர்... மாமனிதன்.... போற்றுவோம்... 

Tesla The Great......😎😎💜💗

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.