Tuesday, November 11, 2025

Tesla


"If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration"

===============================

Moreover, learned lesson from Tesla and ....👇👇👇👇

உனக்கு இயற்கை கொடுப்பதை.. இயற்கை உனக்கு யாரை அடையாளப்படுத்துகிறதோ ... அவர்களுக்கு கொடுத்து முன்னேற்று 
..... அதுவும் தேடினால் கொடு.... 

உலகை முன்னேற்ற முயற்சிக்காதே..... நீ முட்டாள் ஆகிவிடுவாய்....

இது சுயநலம் அல்ல... இதுதான் இயற்கையின் விதி...

இயற்கையின் விதியை மீறி உலக மக்களுக்கு நல்லது செய்ய நினைத்த  .... ஸ்ரீ ராமானுஜர் / டெஸ்லா / வள்ளலார் மற்றும் ஜீசஸ் கிறிஸ்து .... அனைவரும் துன்பத்திற்கு உள்ளானார்கள்...

நாம் வள்ளலாராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.... தேவை இருப்பவன் தேடிக்கொள்ளட்டும்.....

Be happy... nature will protect you at any cost...



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.