ஏற்கனவே காரைக்குடில ஒரு பரதேசி....என்னை வச்சி கலவரம் பண்ண நினைச்சான்.... இப்போ வாத நோயில அவதிபட்டு கிட்டு இருக்கான்...
இன்னொரு பரதேசி... மருத்துவமனைல அனுமதிக்க பட்டு இருக்கான்..
என்கிட்டே விளையாடாதீங்க.... நான் ராமர் இல்ல... முருகர்.... தூக்கி போட்டு மிதிப்பேன்...
==================================
தமிழ் நிலத்துக்கே பெருமை.... முருகர்... சித்தர் போகரின் உருவம்.... உலகத்துக்கே இல்லாத ஒரு தனித்துவம்.... இந்த மண்ணுக்கு மட்டுமே உரித்தானவன் முருகர்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.