Thursday, August 25, 2022

Market - Pure - Cyclical Pattern - Unknown Devil..

Market is moving based on only price action (a unknown devil)... all other external factors are bullshit...

Below chart is evidence / self - explanatory.... this will repeat as long as earth exists... i can challenge anyone....

Quote  : Read in between lines of Mr.Tesla's life....

Mr.Tesla is a Myth... 💜💛💚💙💘


முட்டாள்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்..

எவனும் மார்க்கெட்டை ஏற்றவோ / இறக்கவோ முடியாது.... மார்க்கெட் ஒரு கணக்கின் படி மேலும் / கீழும் ஏறி இறங்கி கொண்டு இருக்கிறது....

அறிவு இல்லாதவர்களே... என் கேள்வி ?

ஏன் கடைசி லெவெலில் போய் மேலிருந்து திரும்புகிறது...... ஏன் கடைசி கீழ் லெவெலில் இருந்து மேலே திரும்புகிறது.......     இதுதான் இயற்கையின் அற்புதம்.... 

மார்க்கெட்டை எவனும் இயக்கமுடியாது..... அவன் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும்.....

மார்க்கெட் ஒரு சுற்றுப்பாதையில் / பிரபஞ்ச விதியின் படியே இயங்குகிறது...........இயற்கையை படியுங்கள்.... விளங்கும்.....

நாம் வாழும் பூமி.... இயற்கையின் விதிக்கு கட்டுப்பட்டது....  ஆதலால், இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இயற்கைக்கு கட்டுப்பட்டே நடக்கும்...... பங்கு சந்தை உடபட...

எந்த புறக்காரணியும் பங்கு சந்தையை இயக்கமுடியாது..... நான் நிரூபிக்க தயார்.....

அறிவோடு அணுகுங்கள்..... வெற்றி நிச்சயம்..... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.