வாழ்க்கையில் ...அலட்சியமாக செய்யும் ஒரு சிறு தவறும் / வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்...... சில நட்புகளையும் / இயற்கை உங்களுக்கு கொடுத்தையும் இழக்க நேரிடும்......
எதையும் சுயநலமாக கடந்து செல்லாதீர்கள்...... பிறகு வருத்தப்படுவீர்கள்...... நல்லவைகளை / நல்லவர்களின் நட்புகளை இழப்பீர்கள் / அவைகள் மீண்டும் கிடைக்காது......
Be wise and Mind it....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.