தொகுதி மறுவரையறை குறித்து கவலைப்படுபவர்கள் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்: தொகுதி மறுவரையறை செய்ய பாஜகவுக்கு அரசியலமைப்புத் திருத்த மசோதா தேவையில்லை. அவர்கள் 1.1.2027 வரை காத்திருந்தால் போதும், ஒரு தொகுதி மறுவரையறை மசோதாவை சாதாரண சட்டமாக (எளிய பெரும்பான்மையுடன்) நிறைவேற்றி, தங்கள் விருப்பப்படி தொகுதி மறுவரையறை செய்யலாம்.
உண்மையில், நமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதன் மூலம் பாஜக தென்னிந்தியாவுக்கு ஒரு பெரும் சேவையை செய்துள்ளது.
2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையையும் வெளிப்படுத்தும்போது மட்டுமே நமக்கு எது சாதகம் என்பது தெரியும்..இந்த சூழ்நிலையில் இதை ஆதரிப்பது மட்டுமே புத்திசாலித்தனம்
வடக்கில் 2029 தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்று காங்கிரஸ் அஞ்சுகிறது.மிக பெரும் பின்னடைவு காங்கிரஸ் சந்திக்கும்... வட மாநிலம்களில் அதன் தோல்வி அதிகரிக்கும்... அதனால்தான் அது இந்தத் தவறான வாதத்தைப் பரப்பி வருகிறது.
காங்கிரஸ் தன் சுயநலனுக்காக மட்டுமே, இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என்று சொல்றது... EWS ஆதரிக்கும் பொழுது இனிச்சிது.. துரோகி காங்கிரஸ்..
தமிழ்நாட்டில் ... காங்கிரஸ் ஒரு செத்த பிணம்.... அடக்கம் பண்ணும் வேலையில் தாகூர் மும்மரம்..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.