Saturday, November 28, 2026

Fair - Demilitation

 


காங்கிரஸ் (Cowards) சொல்கிறபடி NO DELIMITATION என முடிவெடுத்து மசோதாவைத் தோற்கடித்தால், 2026 சென்சஸ் முடிந்தவுடன், 2027 இல்  அரசியல் சாசன சட்டப்படி, with simple majority, BJP will pass the Bill and தொகுதி மறுவரையறை நடக்கும். தென் மாநிலங்களின் உரிமை பறி போகும். 

No other option for DMK, based on current scenerio / situation prevailing in the country... they have to support the bill... 

Onething is good .... Congress க்கு ரிவிட் அடிக்கும் வாய்ப்பை காலம் இவ்வளவு சீக்கிரம் வழங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

DMK to pappu congress... traitors...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.